Sirukurinjan Powder (50 g)
Herb Name: Sirukurinjan / Gymnema
Botanical Name: Gymnema sylvestre
Family: Apocynaceae
Sathyam Sirukurinjan Powder is made from pure Gymnema sylvestre leaves, traditionally known for supporting healthy blood sugar levels. It helps regulate cravings for sweets, improves metabolism, and promotes better pancreatic function. This herbal powder is valued in Siddha and Ayurveda for its natural ability to support diabetes management and overall wellness.
சத்யம் சிறுகுறிஞ்சான் பொடி (50 கிராம்)
மூலிகையின் பெயர்: சிறுகுறிஞ்சான்
தாவரப் பெயர்: Gymnema sylvestre
தாவரக் குடும்பம்: Apocynaceae
சத்யம் சிறுகுறிஞ்சான் பொடி தூய சிறுகுறிஞ்சான் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் பாரம்பரிய மூலிகை. இனிப்புச்சுவை ஆசையை குறைத்து, உடல் ஈர்ப்பை (metabolism) மேம்படுத்தி, கணைய செயல்பாட்டை ஆதரிக்கிறது. நீரிழிவு மேலாண்மைக்கு சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் இயற்கை மூலிகைச் சத்து.




