Queen Look Multi Herbal Facial Pack 120g குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக்

120.00

SKU: SHP0182 Category:
  • Original Manufacturer
  • Quality guaranteed
  • GMP Certified
  • ISO 9001:2015

Queen Look Multi Herbal Facial Pack 120 g

Herbal Product Name: Queen Look Multi Herbal Facial Pack
Category / Type: Herbal Cosmetics / Premium Facial Treatment

Queen Look Multi Herbal Facial Pack is a powerful skin-brightening and rejuvenating herbal facial formula designed to give a flawless, glowing, and youthful complexion from home. Made from a blend of traditional skin-nourishing herbs, it helps reduce pigmentation, tan, acne marks, wrinkles, and dullness. It deeply cleanses the skin, removes dead cells, tightens pores, and improves skin elasticity.

This facial pack adapts to seasonal skin changes, helping maintain moisture balance in winter and controlling excess oil in summer. Suitable for all skin types.


குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக் (120 கிராம்)

மூலிகைப் பொருளின் பெயர்: குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக்
வகை: ஹெர்பல் காஸ்மெடிக் / இயற்கை முக பராமரிப்பு

குயின் லுக் மல்டி ஹெர்பல் ஃபேசியல் பேக் வீட்டிலிருந்தபடியே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பளிச் சருமத்தைப் பெற உதவுகிறது. சருமத்தில் உள்ள கருமை, டான், கரும்புள்ளி, சுருக்கம், பிம்பிள்ஸ் marks போன்றவற்றை குறைத்து தோலை நெகிழ்ச்சியுடனும் பிரகாசத்துடனும் மாற்றுகிறது. துவாரங்களை சுருக்கி, அழுக்கை நீக்கி, முகத்தை உடனடியாக ஃப்ரெஷ் & குளோயிங் ஆக மாற்றுகிறது.

பருவநிலை மாற்றங்களுக்கேற்ப சருமங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

  • கோடையில் அதிக எண்ணெய் கட்டுப்படுத்த

  • மழைக்காலத்தில் பிம்பிள்ஸ் குறைக்க

  • குளிர்காலத்தில் ஈரப்பதம் பாதுகாக்க

பயன்பாடு:
பேக்கை ரோஸ் வாட்டர் / பால் / தயிர் / அலோவேரா ஜூஸுடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15–20 நிமிடம் வைத்திருந்து கழுவவும். வாரத்திற்கு 2–3 முறை பயன்படுத்தலாம்.

RELATED PRODUCTS