Naval Vidhai Powder (50 g)
Herb Name: Naval Vidhai / Jamun Seed
Botanical Name: Syzygium cumini
Family: Myrtaceae
Sathyam Naval Vidhai Powder is made from pure jamun seeds, traditionally known for supporting healthy blood sugar levels. It helps improve digestion, boosts metabolism, purifies the blood, and supports liver and pancreas function. Rich in natural antioxidants, this herbal powder promotes overall wellness and vitality.
சத்யம் நாவல் விதை பொடி (50 கிராம்)
மூலிகையின் பெயர்: நாவல் விதை
தாவரப் பெயர்: Syzygium cumini
தாவரக் குடும்பம்: Myrtaceae
சத்யம் நாவல் விதை பொடி தூய நாவல் விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை மூலிகைச் சத்து. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதுடன், செரிமானத்தையும் உடல் ஈர்ப்பையும் (metabolism) மேம்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, கல்லீரல் மற்றும் குடல்பாகம் செயல்பாட்டை சீராக்குகிறது. ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்ததால் உடல் நலமும் சக்தியும் அதிகரிக்கிறது.




