Mutakkathan Soup Mix 100g முடக்கத்தான் சூப் மிக்ஸ்
₹90.00
-
Original Manufacturer
-
Quality guaranteed
-
GMP Certified
-
ISO 9001:2015
Mutakkathan Soup Mix (100 g)
Herbal Blend Name: Mutakkathan Soup Mix
Type: Soups & Tea Mixes
Sathyam Mutakkathan Soup Mix is a traditional herbal formula known for supporting joint flexibility and comfort. It is especially beneficial for those experiencing stiffness, joint pain, or inflammation. This mix helps nourish the bones and joints, reduces discomfort during movement, and promotes overall strength. Regular intake may support natural relief in conditions related to arthritis and age-related joint concerns.
சத்யம் முடக்கத்தான் சூப் மிக்ஸ் (100 கிராம்)
மூலிகை கலவையின் பெயர்: முடக்கத்தான் சூப் மிக்ஸ்
வகை: சூப் & டீ மிக்ஸ்
சத்யம் முடக்கத்தான் சூப் மிக்ஸ் மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தவும், வலி மற்றும் விறைப்பை குறைக்கவும் உதவும் பாரம்பரிய மூலிகைச் சத்து. குறிப்பாக 35 வயதுக்கு மேல் காலை எழும்போது இடுப்பு, கால்மூட்டு, கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் இறுக்கத்தைக் குறைக்க இது உதவும். இது எலும்பு மற்றும் மூட்டுகளை பலப்படுத்தி, அழற்சியை தணித்து, இயல்பான இயக்கத்தைக் காக்கிறது. விதிவிலக்கான மூட்டு வலி மற்றும் ருமாட்டாய்டு போன்ற நிலைகளில் இது நன்மை தரக்கூடியதாகும்.




