Multhani Matti Powder 150g முல்தானி மட்டி பவுடர்

55.00

SKU: SHP0181 Category:
  • Original Manufacturer
  • Quality guaranteed
  • GMP Certified
  • ISO 9001:2015

Multani Mitti Powder 150 g

Herbal Product Name: Multani Mitti (Fuller’s Earth)
Category / Type: Herbal Cosmetics / Natural Skin Care

Multani Mitti Powder is a traditional natural clay widely used for deep skin cleansing, oil control, and improving skin complexion. It absorbs excess oil, removes dirt, toxins, and impurities from the skin, and helps unclog pores to prevent pimples and acne. Rich in natural minerals, Multani Mitti enhances skin brightness, reduces dark spots, and soothes skin inflammation. It provides an instant cooling and refreshing effect, leaving the skin soft, smooth, and glowing.

Ideal for face packs, body packs, and tan removal applications. Suitable for oily, normal, and combination skin types.


முல்தானி மட்டி பவுடர் (150 கிராம்)

மூலிகைப் பொருளின் பெயர்: முல்தானி மட்டி
வகை: ஹெர்பல் காஸ்மெடிக் / சரும பராமரிப்பு

முல்தானி மட்டி முகத்தில் உள்ள அதிகமான எண்ணெயை நீக்கி, ஆழமாக சுத்தம் செய்து பிம்பிள்ஸ் & ஆக்னியை தடுக்கும் இயற்கையான களிமண் ஆகும். தோலில் இருக்கும் அழுக்கு, தூசி, நச்சு, கரும்புள்ளி, டான் ஆகியவற்றை நீக்கி, தோலை பிரகாசமாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. தோல் துவாரங்களை சுருக்கி, அழற்சியை குறைத்து குளிர்ச்சி தருகிறது. உடனடி குளிர்ச்சி & ஃப்ரெஷ் லுக் கிடைக்க உதவுகிறது.

பயன்பாடு: முகக்கவசம் (Face Pack), உடற்கவசம் (Body Pack), டான் ரிமூவல்

எப்படி பயன்படுத்துவது:
முல்தானி மட்டியை ரோஸ் வாட்டர்/ தண்ணீர் / தயிர் / அலோவேரா ஜெல் / கற்றாழை ஜூஸுடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15–20 நிமிடம் வைத்திருந்து கழுவவும்.

RELATED PRODUCTS