Maruthani (Henna) Thailam 100ml மருதாணி தைலம்

125.00

SKU: SHP0162 Category:
  • Original Manufacturer
  • Quality guaranteed
  • GMP Certified
  • ISO 9001:2015

Maruthani (Henna) Thailam (100 ml)

Herbal Oil Name: Maruthani Thailam
Type: Hair Care

Sathyam Maruthani Thailam is a traditional herbal hair oil formulated to naturally reduce premature greying and strengthen the hair roots. Henna is known for its cooling, nourishing, and scalp-soothing properties. This oil supports healthier hair growth, reduces dryness, and enhances natural shine. Regular application helps maintain dark, lustrous hair and promotes overall scalp health.


சத்யம் மருதாணி தைலம் (100 மி.லி.)

மூலிகை எண்ணெய் பெயர்: மருதாணி தைலம்
வகை: முடி பராமரிப்பு

சத்யம் மருதாணி தைலம் இயற்கையாக இளநரையைத் தடுக்க, முடி வேர் பலப்படுத்த உதவும் பாரம்பரிய மூலிகைத் தைலமாகும். மருதாணி தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும், போஷாக்கு அளிக்கும், மற்றும் தலைச்சரும எரிச்சலை தணிக்கும் சிறப்புடையது. இதனை தொடர்ந்து பயன்படுத்துதல் முடி கொட்டுவதை குறைத்து, உலர்ச்சியை நீக்கி, இயற்கையான பளபளப்பையும் கருமையையும் பேணுகிறது.

RELATED PRODUCTS