Kuppai Meni Powder (50 g)
Herb Name: Kuppai Meni / Indian Nettle
Botanical Name: Acalypha indica
Family: Euphorbiaceae
Sathyam Kuppai Meni Powder is made from pure Acalypha indica leaves, well known for their powerful cleansing and detoxifying properties. It supports skin health, helps reduce acne and skin infections, purifies the blood, and promotes natural healing. This traditional herb also aids in improving digestion and enhancing overall immunity.
சத்யம் குப்பை மேனி பொடி (50 கிராம்)
மூலிகையின் பெயர்: குப்பை மேனி
தாவரப் பெயர்: Acalypha indica
தாவரக் குடும்பம்: Euphorbiaceae
சத்யம் குப்பை மேனி பொடி தூய குப்பை மேனி இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, முகப்பரு மற்றும் தோல் தொற்று போன்றவற்றை குறைக்க உதவுகிறது. உடலின் நச்சுகளை வெளியேற்றி, இயற்கையான குணப்படுத்தும் சக்தியை அதிகரிக்கும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் பாரம்பரிய மூலிகைச் சத்து.




