Kollu Soup Mix 100g சத்யம் கொள்ளு சூப் மிக்ஸ்
₹90.00
-
Original Manufacturer
-
Quality guaranteed
-
GMP Certified
-
ISO 9001:2015
Kollu Soup Mix (100 g)
Herbal Blend Name: Kollu Soup Mix
Type: Soups & Tea Mixes
Sathyam Kollu Soup Mix is a traditional and nutritious blend prepared using horse gram (kollu), known for its natural fat-burning and metabolic-boosting properties. It supports weight management, improves digestion, and helps reduce excess body heat. This soup mix is especially valued in Tamil traditional wellness for its ability to cut down unwanted fat and improve overall energy levels. Ideal for daily consumption as a healthy, comforting soup.
சத்யம் கொள்ளு சூப் மிக்ஸ் (100 கிராம்)
மூலிகை கலவையின் பெயர்: கொள்ளு சூப் மிக்ஸ்
வகை: சூப்ஸ் & டீ மிக்ஸ்
சத்யம் கொள்ளு சூப் மிக்ஸ், உடலின் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்ட பாரம்பரிய கொள்ளை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கியமான கலவை. இது உடல் எடையை கட்டுப்படுத்த, செரிமானத்தை மேம்படுத்த, உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. “கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு” என்ற பழமொழிக்கு ஏற்ப, கொள்ளு உடலின் கொழுப்பை குறைக்க சிறப்பாக பயன்படும். தினசரி சாப்பாட்டில் ஆரோக்கியமான, சுவையான சூப்பாக எடுத்துக் கொள்வதற்கு ஏற்றது.




