Bitter Gourd Powder (50 g)
Herb Name: Bitter Gourd / Bitter Melon
Botanical Name: Momordica charantia
Family: Cucurbitaceae
Sathyam Bitter Gourd Powder is made from naturally dried bitter gourd, known for its powerful blood sugar–regulating properties. It supports healthy metabolism, purifies the blood, improves digestion, and helps maintain overall liver health. Rich in natural antioxidants, this herbal powder promotes wellness and supports a balanced lifestyle.
சத்யம் பாகற்காய் பொடி (50 கிராம்)
மூலிகையின் பெயர்: பாகற்காய்
தாவரப் பெயர்: Momordica charantia
தாவரக் குடும்பம்: Cucurbitaceae
சத்யம் பாகற்காய் பொடி இயற்கையாக உலர்த்தப்பட்ட பாகற்காயிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சிறந்த மூலிகைச் சத்து. ரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தி, கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த இந்த பொடி உடல் நலத்தையும் சமநிலையையும் மேம்படுத்துகிறது.




