Athimathuram Podi 50g அதிமதுரம் பொடி
₹50.00
-
Original Manufacturer
-
Quality guaranteed
-
GMP Certified
-
ISO 9001:2015
Athimathuram Powder (50 g)
Herb Name: Athimathuram / Licorice
Botanical Name: Glycyrrhiza glabra
Family: Fabaceae
Sathyam Athimathuram Powder is made from pure licorice root, known for its soothing and healing properties. It helps relieve cough, throat irritation, acidity, and digestive discomfort. With natural anti-inflammatory and immunity-boosting benefits, this herbal powder supports respiratory health and promotes overall wellness.
சத்யம் அதிமதுரம் பொடி (50 கிராம்)
மூலிகையின் பெயர்: அதிமதுரம்
தாவரப் பெயர்: Glycyrrhiza glabra
தாவரக் குடும்பம்: Fabaceae
சத்யம் அதிமதுரம் பொடி தூய அதிமதுர வேர் மூலம் தயாரிக்கப்பட்டது. இது இருமல், தொண்டை எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை குறைக்க உதவும் இயற்கை நிவாரண மூலிகை. அழற்சி குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் தன்மைகளால் சுவாச அமைப்பு மற்றும் உடல் நலனை மேம்படுத்துகிறது. தொடர்ந்துப் பயன்படுத்துவது உடல் நலத்தையும் செரிமான சக்தியையும் சீராக வைத்திருக்க உதவும்.




