Reviews

Aqua Rose Water 100ml
Aqua Rose Water 100ml

5
Mention ur full ingredients in all products please.. ...»
Iluppai ennai (iluppai oil) - 100 ml
Iluppai ennai (iluppai oil) - 100 ml

5
You have many of the herbal oils. When do you thin.. ...»

Black seed oil 60 ml
கருஞ்சீரக எண்ணெய் 60 ml

Price: Rs.150.00
Brand:  Sathyam Herbal Products
Availability:  In Stock
0 reviews  (0 reviews)   |   Write a review

கருஞ்சீரக எண்ணெய்

  • கருஞ்சீரக எண்ணெய் 10 துளிகளும் ஒரு டீ ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து காலை இரவு இரு வேளைகள் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவற்றிற்க்கு குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏற்படும்.

 

  • தீக்காயத்திற்கு கருஞ்சீரக எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தீக்காயத்தின் மீது தடவ சீக்கிரம் ஆறும்.

 

  • நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு அரைஸ்பூன் கருஞ்சீரக எண்ணையை சூடான பாலில் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

  • இருமல் மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கு அரை ஸ்பூன் கருஞ்சீரகம் எண்ணெயுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அத்துடன் உப்பு கொஞ்சம் சேர்த்து நன்றாக கலந்து தொண்டையில் தடவ நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

  • சிறிது கருஞ்சீரக எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து இளம் சூடான பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

 

  • சிறிது கருஞ்சீரக எண்ணெய் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து அந்த எண்ணையை மருதாணி பொடியுடன் கலந்து பேஸ்ட் செய்து தலையில் முடி வேர்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க பொடுகு தொல்லை தீரும்.

 

  • சர்க்கரை வியாதி உடையோர் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணையை காலை மாலை டீ டிகாஷனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குறைந்து உலகில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

 

  • கருஞ்சீரக எண்ணெய் தேவைப்படுவோர் +91 9843163851 என்ற எண்ணிலோ அல்லது whatsapp ல் தொடர்பு கொள்ளலாம்.    

 

  • காய்ச்சல் பாதிக்கப்பட்டோர் எலுமிச்சை பழ ரசத்தில் கால் டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து பருகி வர காய்ச்சல் குறையும்.

 

  • முகம் பளிச்சிட , தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து முகத்தில் காலையும் , தூங்கும் முன்பும் தடவி கழுவிவர முகம் பளிச்சிடும்
         
  • தேங்காய் எண்ணையுடன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து வர முடி உதிர்தல், இளநரை வராமல் தடுக்கும்.   

 

  • தலைவலி தீர கருஞ்சீரக எண்ணையை காதருகே மசாஜ் செய்துவர தலைவலி தீரும் . மேலும் தினமும் கால் டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணையை வெந்நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
          
  • மூட்டுவலி வீக்கம் எலும்பு இணைப்புகளில் வலி போன்றவற்றிற்கு ஒரு ஸ்பூன் வினிகருடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
          
  • ஞாபக சக்தி அதிகரிக்க ஒரு கப் புதினா கொதிக்க வைத்த நீருடன் கழிவு எண்ணெய் கலந்து தினமும் 2 வேளை குடித்து வர ஞாபக சக்தி அதிகரிக்கும்
           
  • உடல் எடை குறைய விரும்புவோர், இளஞ்சூடான வெந்நீரில் தேன் மற்றும் அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணையை கலந்து குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.
           
  • இரவு தூக்கம் இன்றி தவிப்போர் தேனுடன் அரை டீஸ்பூன் எண்ணையை இரவு சாப்பிட்ட பின் சாப்பிட்டு வர நல்ல அமைதியான தூக்கம் வரும்.
           
  • மூலநோய் உடையோர் சூடான மற்றும் விரைவு உணவுகளை தவிர்த்து இரவு டீ டிக்காஷன் உடன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து குடித்து வர மூல நோய் கட்டுப்படும்.
           
  • முகத்தில் பருக்கள் மற்றும் கட்டிகளால் அவதிப்படுவோர் எலுமிச்சை ஜூஸ் அல்லது பைனாப்பிள் ஜூஸ் ஆகியவற்றுடன் தினமும் அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து குடித்துவர பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
         
  • பல் வலியிலிருந்து விடுபட, வெந்நீரில் சிறிது கருஞ்சீரக எண்ணெய் கலந்து வாய் கொப்பளித்து வர, பல்வலி தீரும்.  வலியுள்ள பற்களில் கருஞ்சீரக எண்ணெயை பஞ்சில் நனைத்து கடித்து வரலாம்.
            
  • தோல் மற்றும் சருமத்தில் கரும்புள்ளி வெண்புள்ளி  உடையோர் கருஞ்சீரக எண்ணையை வினிகரில் கலந்து தூங்கும் முன் தடவி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் வெண்புள்ளிகள்குறையும்.
           
  • கருஞ்சீரக எண்ணெய் தேவைப்படுவோர் +91 9843163851 என்ற எண்ணிலோ அல்லது  whatsapp ல் தொடர்பு கொள்ளலாம்.

Write a review

Your Name:
Your Review:
Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below: