Reviews

Aqua Rose Water 100ml
Aqua Rose Water 100ml

5
Mention ur full ingredients in all products please.. ...»
Iluppai ennai (iluppai oil) - 100 ml
Iluppai ennai (iluppai oil) - 100 ml

5
You have many of the herbal oils. When do you thin.. ...»

Lavanga-pattai-(cinnamon)-powder 50 gms
இலவங்க பட்டை பொடி - 50 gms

Price: Rs.70.00
Brand:  Sathyam Herbal Products
Availability:  In Stock
0 reviews  (0 reviews)   |   Write a review

உடல் இளைக்க:

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன்னும், இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிக்கவும். இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம்.

கொலஸ்ட்ரால்:

தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக்  குறைக்கும்.

ஜலதோஷம்:
ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.

வாயுத் தொல்லை:
ஜப்பான் நாட்டில் நடந்த ஆய்வு மூலம் இலவங்க பட்டை பொடியை தேனுடன் குழைத்து  சாப்பிட வாயுத் தொல்லை தீரும் எனத் தெரிய வந்துள்ளது.

Write a review

Your Name:
Your Review:
Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below: