Reviews

Iluppai ennai (iluppai oil) - 100 ml
Iluppai ennai (iluppai oil) - 100 ml

5
You have many of the herbal oils. When do you thin.. ...»
Aqua Rose Water 100ml
Aqua Rose Water 100ml

5
Mention ur full ingredients in all products please.. ...»

Jathikkai-(Nutmeg)-100gm-ஜாதிக்காய்
-100 கிராம்

Price: Rs.100.00
Availability:  In Stock
0 reviews  (0 reviews)   |   Write a review

சாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg)

உலகையே வசீகரித்த ஒரு மூலிகை. `தாதுநட்டம்’ எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, `சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல். Nutmeg are used for diarrhea, nausea, stomach spasms and pain, and intestinal gas. Nutmeg might also kill bacteria and fungi.

Write a review

Your Name:
Your Review:
Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Related Products