Reviews

Aqua Rose Water 100ml
Aqua Rose Water 100ml

5
Mention ur full ingredients in all products please.. ...»
Iluppai ennai (iluppai oil) - 100 ml
Iluppai ennai (iluppai oil) - 100 ml

5
You have many of the herbal oils. When do you thin.. ...»

vasana kasthuri manjal powder 250 gms
வாசனை கஸ்தூரிமஞ்சள் பொடி 250 gms

Price: Rs.175.00
Availability:  In Stock
0 reviews  (0 reviews)   |   Write a review

vasana kasthuri manjal powder - வாசனை கஸ்தூரிமஞ்சள் பொடி

        தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

Write a review

Your Name:
Your Review:
Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Related Products