Reviews

Aqua Rose Water 100ml
Aqua Rose Water 100ml

5
Mention ur full ingredients in all products please.. ...»
Iluppai ennai (iluppai oil) - 100 ml
Iluppai ennai (iluppai oil) - 100 ml

5
You have many of the herbal oils. When do you thin.. ...»

Sathyam health mix - 500 gms
சத்யம் ஹெல்த் மிக்ஸ் - 500 gms

Price: Rs.175.00
Brand:  Sathyam Herbal Products
Availability:  In Stock
0 reviews  (0 reviews)   |   Write a review

சுட்டிக் குழந்தைகளின் குறும்பு, கரும்பாக இனிக்கும். ஆனால், சாப்பிடாமல் அவர்கள் பிடிக்கும் அடமோ… மிகமிக கசக்கும். அம்மாக்களுக்கு இருக்கும் சவால்களில் மிக முக்கியமானது, குழந்தைகளைச் சாப்பிட வைப்பதுதான். ‘என் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது… என்னதான் கஷ்டப்பட்டு சமைச்சுக் கொடுத்தாலும் வாயில வைக்க மாட்டேங்குது’ – இப்படிப் புலம்பாத தாய்க்குலங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

”வளரும் குழந்தைகளுக்கு கார்போஹைட்ரேட், புரோட்டீன், விட்டமின், கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் தேவைப்படுகின்றன, இத்தகையச் சத்துள்ள உணவுகளைச் சரியாக கொடுக்காவிட்டால், குழந்தையின் ‘ஐ. க்யூ’ வளர்ச்சி பாதிப்படையும் என்பது குழந்தைகள் நல ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

எனவேதான் சத்யம் ஹெர்பல் புராடெக்ஸ் தயாரித்து வ்ழங்குகிறது சத்யம் ஹெல்த் மிஃக்ஸ் (சத்து மாவு) மிகவும் உடல் ஆரோகியத்தையும் ,வலுவையும் கொடுக்கும்

என்பதில் சந்தேகமில்லை.

Write a review

Your Name:
Your Review:
Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below: